போதை வழக்கில் கைதான பிரபல பாலிவுட் நடிகை!

பிறப்பு : - இறப்பு :

நடிகர், நடிகைகளை பற்றிய வதந்திகள் பலவற்றை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் சில சம்பங்களில் சிக்கி அவர்கள் நீதிமன்ற தண்டனை அனுபவித்துண்டு.

தற்போது மும்பையை சேர்ந்த பிரபல நடிகை மம்தா குல்கர்னி போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ளார். இவர் 1991 ல் ஷோபா சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான நண்பர்கள் படத்தில் நடித்துள்ளார்.

இவர் 1991 முதல் 2002 வரை ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ் என பல மொழிகளில் நடித்துள்ளார்.

மஹாராஷ்ட்ராவில் சோலாபூர் பகுதியில் ஒரு நிருவனத்தி ஆய்வு செய்த போது ரூ. 2000 கோடி மதிப்பலான போதை பொருட்கள் சிக்கியுள்ளது.

தானே பகுதியை சேர்ந்த போலிசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் அவரை கைதுசெய்துள்ளது.

விசாரணையில் அவர் அந்த நிறுவனத்தின் இய்க்குனராக பணியாற்றி வருகிறார். மேலும் அவரது கணவர் விக்கி கோஸ்வாமி கடந்த ஜனவரியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit