நடிகை பத்மபிரியாவிடம் ஜல்சா செய்து ஏமாற்றிய வாலிபர்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நடிகை பத்மபிரியா தமிழ், மலையாளம், வங்காளம், தெலுங்கு போன்ற மொழிப்படங்களில் நடித்துள்ளார்.

பல மாநில தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.பிரபல மலையாள இயக்குனர் மதுபால் இயக்கும் ஒரு ராத்திரியுடே கூலி’ என்ற குறும்படத்தில்,

பாலியல் தொழிலாளியாக நடிகை பத்மப்ரியா நடிக்கிறார்.தனது குடும்ப வறுமை காரணமாக பாலியல் தொழிலுக்கு செல்லும் பத்மபிரியாவிடம்,ஒரு நாள் இரவில் வாடிக்கையாளர் ஒருவர் பணம் தராமல் அவரை ஏமாற்ற, அவசர தேவைக்காக இரவு முழுவதும் பணத்திற்காக அழையும் போது பத்மபிரியா விபத்தில் சிக்குகிறார்.

அன்று இரவுக்குள் எப்படி பணத்தை பெறுகிறார் என்பதை கொண்ட ஒரு ராத்திரியுடே கூலி படத்தில் தற்போது நடித்து வருகிறார்.முன்னணி நடிகைகளான பார்வதி, மம்தா மோகன்தாஸ், இஷா தல்வார், ஸ்ருதி மேனன் உள்ளிட்ட பலரும் அதில் நடித்து வருகின்றனர்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*