மிகச் சிறந்த சம்பந்தன் வீட்டை திருத்த 2.5 கோடி நிதி ஒதுக்க பாராளுமன்றில் வேண்டு கோள் விடுப்பு!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

mahinda

சமீபத்தில் தான் யாழில் இந்துக்கல்லூரி மாணவர்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை போட்டி ஒன்றில். மாணவன் ஒருவன் தமிழ் தேசிய கூட்டமைப்பை கிழி கிழி என்று கிழித்தான். இதனை தொடர்ந்து அதற்கு பதில் வழக்கும் பொருட்டு பேசிய சுமந்திரன். ஐயா சம்பந்தன் அவர்கள் ஒரு சின்ன வீட்டில் தான் இருப்பதாகவும். அதனை ஒரு வீடு என்று கூட சொல்ல முடியாது என்றும் குறிப்பிட்டார்.

அந்த சின்ன வீட்டை திருத்த தான் 2.5 கோடி தேவையா ? இந்த பணத்திற்கு லண்டனில் ஒரு வீட்டை வாங்கி விடலாமே. இவ்வளவு பணம் செலவழித்து ஆடம்பரமாக வீட்டை திருத்தி அதில் சம்பந்தர் வாழவேண்டும். வீட்டையும் தொலைத்து , சொந்த மண்ணையும் தொலைத்து தமிழர்கள் ஏங்கிச் சாகவேண்டும். இது தான் ஒரு தமிழ் எதிர்கட்சி தலைவரின் போக்கு ?

பாராளுமன்றத்தில் நேற்று பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலகவால் குறித்த பிரேரணை சபையில் முன்வைத்து. அனுமதி கோரினார். மகிந்த தரப்போ இல்லை எந்த சிங்கள தரப்பும் இதற்கு எதிர்ப்பு சொல்லவில்லை. காரணம் என்ன வென்று உங்களுக்கு தெரியும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit