கதையை திருடிய சுந்தர்.சி?

பிறப்பு : - இறப்பு :

இயக்குனர் சுந்தர்.சி கதை என்ற குறிப்போடு ஒரு பிரபல டிவியில் ஒளிபரப்பாகிறது நந்தினி சீரியல். அவரே தயாரித்து வரும் இந்த தொடருக்கு ரசிகர்கள் அதிகம்.

இந்நிலையில் இந்த சீரியலின் கதை என்னுடையது என்றும், அதை வாங்கிய சுந்தர்.சி எந்த பணமும் கொடுக்காமல் ஏமாற்றிவருவதாக நடிகரும் இயக்குநருமான வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

“ஒரு மனிதனுக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை துரோகம் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு இயக்குநர் சுந்தர் சி எனக்கு செஞ்சிட்டார். நந்தினி என்னோட கதை. இந்தக் கதையை என்கிட்ட வாங்கிட்டு அவர் சொன்னது, ‘உங்களுக்கு பணம்தானே பிரச்சினை.. அதை நான் பாத்துக்கிறேன்.. உங்க குடும்பத்துக்கு தேவையானதைப் பாத்துக்கிறேன்’னு சொன்னார். ஆனால் அதில் எதையுமே அவர் செய்யல” என ஒரு பேட்டியில் குற்றம் சாட்டியுள்ளார் அவர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit