சார்மியுடன் டோலிவுட் இயக்குனர் டேட்டிங்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஜோதிலட்சுமி’ படப்பிடிப்பிற்காகத்தான் யூனிட்டுடன் இவர்கள் கிளம்பி இருக்கிறார்கள். டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி என 3 மாதத்துக்கு கோவாவில் முகாமிடும் இவர்கள் அங்கேயே பெரும்பகுதி படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்புகிறார்கள்.

அங்கு சார்மியும் புரி ஜெகனாத்தும் டேட்டிங் சென்று ஜமாய்க்க திட்டமிட்டிருக்கிறார்களாம்.புரி ஜெகனாத் எந்த படம் இயக்கினாலும் சென்டிமென்ட்டா அதில் ஒரு காட்சியையாவது பாங்காக்கில் எடுத்துவிடுவார். அந்த சென்டிமென்ட் சார்மி படத்துக்காக மாற்றிக்கொண்டு கோவாவை தனது புதிய சென்டிமென்ட் ஸ்பாட் ஆக தீர்மானித்திருக்கிறாராம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*