19 வயதிலேயே தினமும் பலாத்காரம் செய்யப்பட்ட நடிகை!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

தற்போது உலகின் முன்னணி பாப் பாடகியும், ஆல்பம் நடிகையுமான லேடிகாகா, சமீபத்தில் வானொலி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தன்னுடைய வாழ்க்கையில் நடைபெற்ற பல திடுக்கிடும் சம்பவங்களை கூறியுள்ளார்.

சமீபத்தில் இங்கிலாந்து வானொலி ஒன்றுக்கு பேட்டியளித்த லேடிகாகா, தான் 19வயதாக இருக்கும்போது தன்னைவிட 20 வயது அதிகமான ஒருவரால் தினமும் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதாகவும், அதில் தனக்கு கிடைத்த கசப்பான அனுபவங்களைத்தான் தனது ‘ஆர்ட்பாப்’ என்ற இசைத்தொகுப்பில் தான் கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

தன்னை பலாத்காரம் செய்தவரின் பெயரை தான் வெளியிட விரும்பவில்லை என்று கூறிய லேடிகாகா, ஆண்களின் ஒழுக்கச்சிதைவு, மற்றும் பாலியல் பலாத்காரம் குறித்து மேலும் ஒரு ஆல்பம் விரைவில் தயாரிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். லேடிகாகாவை சிறுவயதில் பாலியல் பலாத்காரம் செய்தது ஒரு முன்னணி தொழிலதிபர் என்று அமெரிக்க பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit