என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…?

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

nayantara-36

இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்கத்தில் மெர்வின் மற்றும் சாலமன் இசையில் நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டோரா’ படத்தில் கார் தான் ஹீரோ, படத்தில் தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

டோரா படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்தில் திகில் காட்சிகள் அதிகம் இருப்பதால், குழந்தைகள் நிச்சயம் பயப்படுவார்கள் என்பதால் தணிக்கை குழு படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியது.

நமக்கு யூ அல்லது யூஏ சான்றிதழ் கிடைக்கும் என நம்பியிருந்த இயக்குனருக்கும், தயாரிப்பாளர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.இது தொடர்பாக இயக்குநர் தாஸ் ராமசாமி கூறுகையில் படத்தில் ரத்தம் சிதறும் காட்சிகளோ அல்லது அடிதடி காட்சிகளோ கிடையாது,

தணிக்கை குழுவினர்கள் நீக்க சொன்ன காட்சிகளையும் நீக்கிய பிறகும் மீண்டும் ‘ஏ’ சான்றுதலை மீண்டும் வழங்கியுள்ளது.படத்திற்கு ‘யூ’ சான்று கிடைத்தால் மட்டுமே எனது வெற்றியை கொண்டாட முடியும் என வருத்தமாக தெரிவித்தார்.

இந்த மாதம் 31ம் தேதி படம் வெளிவர இருந்த நிலையில் இயக்குனர் தற்போது கவலையில் இருப்பதால் படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு மீண்டும் படம் அனுப்பி வைத்துள்ளதால் படம் ரிலிஸ் தேதி தள்ளி போக வாய்ப்புள்ளது

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit