என் உடம்பை பார்த்தால் பெண்களுக்கே மூடு வரும் – பிரபல நடிகை கண்றாவி பேச்சு

பிறப்பு : - இறப்பு :

நடிகை ரியா சென் மும்பை அந்தேரி பகுதியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றுக்கு தனது தோழிகளுடன் சாப்பிட சென்றுள்ளார். என்ன மேடம் வேண்டும் என வெயிட்டர் ரியாவிடம் கேட்டுள்ளார்.செக்ஸ் தான் வேண்டும், தருகிறீர்களா என்று ரியா சென் வெயிட்டரிடம் கூறியுள்ளார்.

இதை கேட்ட வெயிட்டர் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் ரியாவின் தோழிகளும் அதிர்ந்துள்ளனர்.செக்ஸ் வேண்டும் என்று தான் கேட்டதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்ததை பார்த்த ரியா சென் சிரித்து மழுப்பி பேச்சை மாற்றிவிட்டாராம்.

ரியா சென் தற்போது ஓரினச்சேர்க்கையாளர்கள் பற்றிய குறும்படத்தில் நடித்து வருகிறார். என் உடம்பை பார்த்தால் பெண்களுக்கே மூடு வந்து வைத்த கண் வாங்காமல் பார்க்கத் தோன்றும் என்று ரியா தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் ஒரு ரவுண்ட் வரவேண்டுமென்றால் எதாவது ஒரு கண்றாவி சர்ச்சையில் சிக்க வேண்டும். பிறகு, அந்த நடிகையில் வாழ்கையே மாறிவிடும். இதற்காக தான் ரியா சென் இப்படியான சர்ச்சைகளில் சென்டுமென்றே சிக்குகிறார் என்கிறார்கள் பாலிவுட் நெருங்கிய வட்டாரங்கள்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit