பெண்கள் ஆண்களை ஏமாற்றுவதற்கான 7 காரணங்கள்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தற்போது பெண்கள், ஆண்களை அதிகமாக ஏமாற்றுவதாக கூறப்படுகிறது. அது மனைவி அல்லது காதலியாக கூட இருக்கலாம். இதற்காக 7 காரணங்கள் கூறப்படுகிறது.

பெரும்பாலான பெண்கள் தங்களின் துணையிடமிருந்து எதிர்பார்ப்பது அன்பு, அரவணைப்பு, புரிதல் போன்றவையே. இதில் குறை ஏற்படும் போது பிரச்சனைகள் உருவாகிறது.

கவனம் மற்றும் நெருக்கமின்மை

பெரும்பாலான பெண்கள் தங்கள் மீது துணை கவனம் செலுத்தவேண்டும் என்றோ அல்லது முடிந்த நேரங்களில் தங்களுடன் நெருக்கமாக இருந்து அவர்களின் தேவைகள், பிரச்சனைகளை தெரிந்து கொள்ளவேண்டும் என்பதே அவர்களின் எண்ணம் ஆகும்.

மரியாதையின்மை

அனைத்து பெண்களும் எதிர்ப்பது தங்களின் சுயமரியாதை சரியாக இருக்க வேண்டும் என்றுதான். அவர்கள் செய்யும் சின்ன சின்ன தவறினை பெரிதாக சுட்டிகாட்டி தாழ்த்தப்படுவதை விரும்புவதில்லை.

ஆண்கள் தன் துணையின் தனித்தன்மை மற்றும் தனித்துவத்தினை உணர்ந்து மரியாதை அளிப்பதில்லை.

தாம்பத்ய பிரச்சனைகள்

ஆண் பெண்ணுக்கு இடையிலான தாம்பத்தியத்தில் புரிதல் இல்லாமையும் பெண்கள் ஆண்களை ஏமாற்றுவதற்கு வழிவகுக்கிறது.

உறவு முறிவு

மனதளவில் முறிந்த உறவுகளை மீண்டும் இணைப்பது மிகக் கடினமாகும். இதனாலும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

நிராகரிக்கப்படுதல்

தன் துணையினால் நிராகரிக்கப்படும் போது பெண்கள் மிகவும் வருந்துகின்றனர். கசப்பான வாழ்வில் தான் சிக்கி கொண்டதை போல் உணருகின்றனர். இதனால் திருமண பந்தத்தை மீறிய உறவுகளில் ஈடுபடுகின்றனர்.

அர்ப்பணிப்பின்மை

பெரும்பாலான பெண்கள் தங்களின் துணைகளுடன் உணர்ச்சிமிக்க உறவினை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனர். இதில் ஆண்களின் அர்ப்பணிப்பானது குறையும் போது உறவில் விரிசல் ஏற்படுகிறது.

எதிர்மறையான செயல்கள்

ஆண் பெண்ணுக்கு இடையேயான உறவில் இத்தகைய பிரச்சனைகள் ஏற்பட்டு பெண் தான் எதிர்ப்பார்க்கும் அனைத்தினையும் தன்னுடன் பகிர்ந்து கொள்ளும் வேறொருவர் கிடைத்தால் அவர்களுடன் தங்களின் உறவை தொடர்கின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*