டிடி கடும் வேதனை!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்கிற டிடி-க்கு ரசிகர் வட்டம் நாளுக்குநாள் பெருகிக்கொண்டே போகிறது.இத்தனைக்கும் முன்புபோல் இவர் தொலைக்காட்சி நிகழ்சிகளில் தற்போது அதிகமாக பங்கேற்பது இல்லை.

3 வேளை சாப்பிடுறோம்…

எனினும் டிவிட்டரின் மூலம் ரசிகர்களுடன் எப்போதும் தொடர்பில் இருப்பார். தற்போது நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்தை பற்றி கருத்து தெரிவித்துள்ள அவர், ” 3 வேளை சாப்பிடுறோம் ஆனா ஒன்னும் பண்ண முடியலயே” என வேதனை அடைந்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*