சீரியஸ் படத்தில் அழுகாச்சி ஹீரோயினாக!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பாம்பு சட்டையின் ட்ரைலர் வெளிவந்துவிட்டது. இந்த படத்தில் பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்கள். ஒரு ரவுடியின் கதை போல இருக்கிறது. இந்த படம் ஜிகர்தண்டா முடித்தவுடன் பாபியும், தன் முதல் படமான இது என்ன மாயம் படத்துக்கு பிறகு கமிட் பண்ண படம்.

இந்த படம் சில கால இடைவெளிக்கு பின் விட்டுவிட்டு உருவாக்கப்பட்டது. அதற்குள், கீர்த்தி சுரேஷ் முன்னணி ஹீரோயினாக மாறிவிட்டார். இப்போது விஜய், சூர்யா, கார்த்தி, பவன் கல்யாண் என்று போகும் நேரத்தில் இந்த படம் வெளியாவதை கீர்த்தி விருமாபாவில்லை என்று தகவல்கள் வந்தது ட்ரைலர் பார்த்தபின் தெரிகிறது என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*