கோடீஸ்வரர்களாக இருந்து பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட சினிமா பிரபலங்கள்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

rich-bukers

பல இளைஞர்களினதும், யுவதிகளினதும் கனவாக சினிமாக விளங்குகின்றது. தாமும் படங்களில் நடிக்க வேண்டும். பிரபலமாகி கை நிறைய சம்பாதித்து வாழ்க்கையில் செட்டிலாகிவிட வேண்டும் என்றெல்லாம் நினைப்பார்கள்.

ஆனால் எல்லோரையும் ஆனந்தப்படுத்தும் ஒவ்வொரு சினிமா பிரபலங்களின் வாழ்க்கையிலும் பல இன்னல்கள் காணப்படுகின்றன.

அவ்வாறு உச்ச நிலைக்கு சென்று கோடீஸ்வரர்களாகிய போதிலும் காலத்தின் கோலத்தில் சிக்கி மீண்டும் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட சில சினிமா பிரபங்களின் தொகுப்பே இது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit