சிவகார்த்திகேயன் படத்தில் அம்மாவை மாற்றியது இதனால் தானா?

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

SVK Angry

சிவகார்த்திகேயன் படங்கள் என்றாலே 6-லிருந்து 60 வயது வரை அனைவரும் ரசிப்பார்கள். அதை மனதில் கொண்டு படத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி இருக்கும்.

இவர் தற்போது நடித்து வரும் வேலைக்காரன் படத்தில் முதலில் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக நடிக்க சரண்யா பொன்வன்னனை தான் கமிட் செய்தார்களாம்.

ஆனால், ரெமோ படத்திலும் அவர் அம்மாவாக நடித்ததால், நடிகை ரோகினியை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் செய்துள்ளார்கள்.

இப்படத்தின் 70% படப்பிடிப்பு முடிந்த நிலையில், செப்டம்பர் மாதம் படம் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit