வைரலாகும் கபாலி நடிகையின் அந்தரங்கம் – புகைப்படம் உள்ளே

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

ஒரு பக்கம் கலாச்சாரம், பண்பாடு என்று பலர் கூவிக் கொண்டிருக்க, மறுபக்கம் அதற்கு நேர்எதிராக பல விஷயங்களும் நடந்து கொண்டுதானிருக்கின்றன. சமூக வலைத்தளங்களின் வளர்ச்சியால் பல விஷயங்கள் சர்வ சாதாரணமாக பகிரப்பட்டு வருகின்றன.

பத்து நாட்களுக்கு முன் தமிழ்த் திரையுலகத்தையே ‘சுசி லீக்ஸ்’ விவகாரம் அதிர வைத்தது. திரை மறைவில் சில பஞ்சாயத்துகள் நடந்து சுசியின் டிவிட்டர் கணக்கும் முடங்கிப் போனது. அந்த அதிர்ச்சியிலிருந்து திரை ரசிகர்கள் இன்னும் மீளாத நிலையில் ‘கபாலி’ பட நாயகி ராதிகா ஆப்தேவின் புதிய புகைப்படம் ஒன்று கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு ஆடை நிறுவன விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் அந்தப் புகைப்படம் நேற்று முதல் வைரலாகப் பரவி வருகிறது. சம்பந்தப்பட்ட நிறுவனமே அதை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளதுதான் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. அதில் ராதிகா ஆப்தேவும் ‘டேக்’ செய்யப்பட்டிருக்கிறார்.

முகத்தை மறைத்த நிலையில் ஒரு ஈரமான மெல்லிய உள்ளாடையுடன் உடல் பாகங்கள் தெரியும் அளவிற்கு அந்தப் புகைப்படம் அமைந்துள்ளது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. சமூக வலைத்தளத்திலேயே அந்தப் புகைப்படம் பகிரப்பட்டுள்ளதற்கு பல ‘கமெண்ட்டுகள்’ எழுந்துள்ளன.

ஏற்கெனவே, நிர்வாணக் காட்சி விவகாரம் ஒன்றில் ராதிகா ஆப்தே பரபரப்பாகப் பேசப்பட்டவர்தான். ஆனால், அது ஒரு திரைப்படத்தில் இடம் பெற்ற காட்சி. இந்த முறை ஒரு விளம்பரப் புகைப்படத்தில் அவர் அப்படி ‘போஸ்’ கொடுத்திருப்பதுதான பலரையும் வியப்பிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

radhika1489713342-300x300

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit