அதிக அளவு மன அழுத்தத்தில் இருக்கிறீர்களா? இதை மட்டும் ட்ரை பண்ணுங்க

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தற்போது உள்ள காலக்கட்டத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் உள்ளனர். இதனால் அவர்கள் பணிக்குச் செல்கின்றனர். பணிக்குச் செல்லும் அனைத்து தரப்பு பெண்களையும் ஸ்ட்ரெஸ் என்று கூறப்படும் மன அழுத்தம் விட்டுவைப்பதில்லை.

இந்நிலையில் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்ளும் பெண்கள் ஸ்ட்ரெஸில் இருந்து தப்பிக்கலாம் என ‘British Medical Journal Open’ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதன்படி, ஒரு நாளைக்கு ஏழு முறை பழம், காய்கறிகள் சாப்பிடுபவர்களுக்கு ஸ்ட்ரெஸ் ஏற்படுவதற்கான வாய்ப்பு 23 சதவிகிதம் வரை குறைவு என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 60,000 பெண்களுக்கு நடத்தப்பட்டது.

தினசரி ஐந்து முதல் ஏழு வரை பழம், காய்கறி சாப்பிடும் பெண்களுக்கு ஸ்ட்ரெஸ், மனச்சோர்வு போன்றவை பாதிப்பு குறைவு என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆண்களை விட பெண்களுக்கு நல்ல பலன்களை கொடுப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*