சில்க்ஸ்மிதா பெயரை கேட்டாலே கமல் பெயர் தான் நினைவுக்கு வரும் – பரபரப்பை கிளப்பிய பிரபல நடிகை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பெரம்பலூர் மந்திரவாதி கார்த்திகேயன் வீட்டில் கடந்த 10ம் தேதி அழுகிய நிலையில் பெண் சடலம் மற்றும் மண்டை ஓடுகளை போலீசார் கைப்பற்றினர்.

இதனை தொடர்ந்து கார்த்திகேயன், அவரது மனைவி நசீமா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

இது தொடர்பாக போலீசாரிடம் கூறிய வாக்கு மூலத்தில்: பெண் சடலத்தின் மீது நிர்வாணமாக அமர்ந்து பூஜை செய்து வந்தால் நினைத்ததை நடத்தி முடிக்கும் சக்தியை பெற்று விடலாம் என்று கூறியுள்ளார்.

வாட்சப்பில் இனைய இங்கே கிளிக் செய்யவும்

மேலும், இந்த பூஜை ஸ்பெஷலாக செய்ய காரணமே ஆளுங்கட்சி எம்.எல்.ஏவை அமைச்சராக்குவதற்காகதானாம் . மேலும் இது தொடர்பாக கார்த்திகேயனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*