சமந்தா இப்போது ட்ராவலில்; அதுவும் இதுக்காக!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மந்தா ரொம்ப டிஃபரெண்டான ஹீரோயின். எப்படி அழகாய் இருக்கீங்க? என்றால், அழகு சாதன பொருட்களை வைத்துதான் என்று கூலாக பதில் சொல்லுவார்.

தனக்கு செருப்பு 1 லட்சத்திற்கு கூட வாங்கும் சமந்தா, பிரதியுஷா சப்போர்ட் என்ற ஒரு அமைப்பை உண்டாக்கி, அதன் மூலம் பல குழந்தைகளின் மருத்துவ படிப்பு செலவுகளை கவனித்து வருகிறார்.

நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவுடன் திருமணம் நிச்சயம் ஆனவுடன், அவர் கையில் புக் ஆகி உள்ளதெல்லாம் தமிழ் படங்கள்தான் .

இரும்புத்திரை, அநீதிக்கதைகள், விஜயின் 61 வது படம், சிவகார்த்திகேயன் படம் என்று தமிழிலும், ராஜு கரி கதி 2 என்ற தெலுங்கு படத்தையும் கையில் வைத்துள்ளார்.

நம்ம சென்னை பல்லாவரம் பொண்ணு இப்போ தெலுங்கு மருமகள் ஆக போகிறார். அதனாலோ என்னவோ, தெலுங்கானா அரசின் காதி திட்டத்தின் தூதராக 5 நாட்களுக்கு முன் நெசவு செய்யும் இடங்களை போய் விசிட் செய்ய ஆரம்பித்தார்.

இப்போது, இந்த நிமிசத்தில் அம்மணி இருப்பது நல்கொண்டாவில்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*