அனிருத்துடன் சேர்ந்து சுத்தும் முன்னணி ஹீரோயின்! பதறும் கோலிவுட்!

பிறப்பு : - இறப்பு :

ஒரு பிரபலம் என்றால் அவருடன் ஒரு செல்பி, ஒரு ஸ்டில், ஒரு ஹலோ கைகுலுக்கல் என்று பெண்கள் மொய்த்துவிடுவார்கள் என்று சொல்லப்படுவது உண்டு.

ஆனால், அனிருத் விஷயத்தில் அதெல்லாம் இருந்தது. எப்போ மலேசியாவில் அவருடன் செல்பி எடுத்த பெண்களையெல்லாம், அனிருத்தின் வீடியோ என்று வெளிவந்த வீடியோவில் இருந்த பெண்ணோடு கம்பேர் பண்ணினாங்களோ, அப்பவே பெண்கள் கூட்டம் கொஞ்சம் ஜகா வாங்கியது.

இப்போது, ‘சுசி லீக்ஸ்’ மூலம் வெளிவந்த ரேப் செய்தி, பழைய ஆன்டிரியா கனெக்சன் டிஜிட்டல் வடிவில் மீண்டும் வந்தது என்று சார் இமேஜ் டோட்டல் டேமேஜ்.

ஆனாலும், அனியுடன் இப்போது எதை பற்றியும் கவலைப்படாமல் சுற்றித்திரிவது மஞ்சிமா மோகன். ரெமோ படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயின். அனிருத் இசையமைப்பாளர். இருவரும் நண்பர்கள் ஆனார்கள்.

அடுத்து, கீர்த்தியின் தோழி மஞ்சிமாவை அனிருத்துக்கு அவர் அறிமுகப்படுத்த, இவர்கள் சேர்ந்து சுற்றுகிறார்களாம்.

இவர்களை அங்கங்கே நட்சத்திர ஓட்டல்களில் பார்த்தவர்கள், சொல்லி சொல்லி, கோலிவுட் நல்லா வர வேண்டிய ஹீரோயின் இவரோட சுத்துதேன்னு பதறுதாம்.

சீக்கிரம் தம்பிக்கு கால் கட்டு போடுங்க!

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit