என்னது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஐ.நாவிலேயே ஆடலையா?

பிறப்பு : - இறப்பு :

பரதநாட்டியத்தை வாழ்க்கையாக கொண்டுள்ள எவ்வளோ பேர் இருக்க,     ஐ.நா.வில் ஆட ஐஸ்வர்யாவையா அழைத்தார்கள் என்பதற்கு இப்போது தான் விடை தெரிந்துள்ளது.

ஐ.நா. சபை எம்.எஸ்.சுப்புலெட்சுமியை, சுதா ரகுநாதனை அழைத்து நிகழ்ச்சிகள் செய்தது போல, அப்படி ஒரு பெருமை என்று நினைத்தால், அது இல்லையாம்.

அது ஐ.நா.வில் வேலை செய்யும் இந்திய அதிகாரிகள்  மகளிர் தினத்தையொட்டி ஐ.நா. வில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து நடத்திய பிரைவேட்  நிகழ்ச்சியாம். அதுக்குதான் ஆட போறோம்ன்னு சொல்லாமல், இந்த ஐஸ்வர்யா வீண் பெருமைக்கு தனியார் நிகழ்ச்சியை ஐ.நா. நிகழ்ச்சின்னே சொல்லி பண்ண கூத்துக்குத்தான் இப்போ, நெட்டிசன்களால் கிண்டல் செய்யப்பட்டு உள்ளார் என்று பிரமோத் என்பவர் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

இன்னும் ஏன் இந்திய அரசு இது தனியார் நிகழ்ச்சின்னு அறிவிக்கலை என்று வேதனைப்பட்டுள்ள பிரமோத் அடுத்து  சொன்னதுதாங்க, ரொம்ப வேதனை.

உங்களுக்கு இந்திய மற்றும் அயல் உறவு துறையில் யாரையாவது தெரிந்திருந்தால் நீங்களும் அந்த அறையை புக் பண்ணலாம்ன்னு  சொல்லி இருக்காரே!?

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit