ஆசிட் வீச்சில் கருகிய முகம்: கேட் வாக்கில் அசத்திய நெகிழ்ச்சி தருணம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

உலக பெண்கள் தினத்தன்று ஆசிட் வீச்சில் பாதிப்படைந்த பெண்கள் மேடையில் கேட் வாக் செய்து அசத்தியுள்ளனர்.

உலகளவில் ஆசிட் வீச்சால் பல பெண்கள் பாதிப்படைந்து வருகிறார்கள்.

அவர்கள் வாழ்க்கைக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் வங்கதேசத்தில் பெண்கள் தினத்தன்று சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை பிரித்தானிய அறக்கட்டளை நிறுவனமான ActionAid நடத்தியது.

இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆசிட் வீச்சில் பாதிப்படைந்த பெண்கள் கலந்து கொண்டனர்.

அவர்கள் மேடையில் அழகாக கேட் வாக் செய்து பார்வையாளர்களின் கைத்தட்டலை பெற்றனர்.

இதில் பங்கேற்ற Asma Khatun (33) கூறுகையில், கடந்த 2008ல் என் மீதும் என் குடும்பத்தார் 3 பேர் மீதும் மர்ம நபர் ஆசிட்டை வீசினான்.

இன்னும் அவன் பிடிபடவில்லை, இதனால் நாங்கள் அனுபவிக்கும் வலிகள் ஏராளம் என கூறியுள்ளார்.

ActionAid தலைவர் கூறுகையில், இவர்கள் உள்வலிமையை காட்ட இங்கு வந்துள்ளார்கள், அவர்களின் தன்னம்பிக்கை எனக்கு பெரிய உதாரணம் என கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*