சுவிஸ் பாராளுமன்றத்திலும் தமிழ் …. காணத்தவறாதீர்கள் (படங்கள் ,வீடியோ)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சுவிஸ் பாராளுமன்ற கட்டிட தொகுதியில் வருடந்தோறும் இருமாதங்களுக்கு நடைபெறும் ஒளிசார் காட்சியில் (Light Show) தமிழ் மொழியும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அழகான எம் தமிழ் மொழியில் எழுதப்பட்ட “காதல்” , “நான் உன்னை விரும்புகின்றேன்” போன்ற இனிய வார்த்தைகள் மின்சார ஒளியினால் கவர்ச்சிகரமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது .

switzerland Parliament lichtshow 5

 

switzerland Parliament lichtshow 1

 

switzerland Parliament lichtshow 3

switzerland Parliament lichtshow 4

switzerland Parliament lichtshow 2014

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*