இது தான் பாடகியின் ட்வீட்டுக்கு காரணமாமே..! மே…! மே..!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

sujithira

அந்த பரபரப்பு பாடகியின் டுவிட்டுகளால் கோலிவுட்டை அதிர்ந்து போய் உள்ளது. என்ன தான் ஹேக் செய்யப்பட்ட டுவிட்டுகள் என்றாலும் அடுத்து நம்மை போட்டு தாக்குவாரோ? இவரைப் போட்டு தாக்குவாரோ…? என ஒரு வித அச்சம் பிரபலங்களுக்கு இருக்கிறது.

அதேசமயம், விசித்திர பாடகியை எதிர்த்து கோலிவுட்டில் குரல் கொடுக்கத் தயங்கி வருகின்றனராம். விசித்ர பாடகிக்கு மனநிலை எல்லாம் எதுவும் பெரிதாக பாதிக்கப்படவில்லையாம். எல்லாம் மாலை நேரத்து ‛மயக்கம்’ தான் அவரது “டுவிட்” ஸ்டேட்ஸுகளுக்கு காரணம் என்கிறார்கள்…! நெசந்தான் என்ன..?

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit