நிம்மதி தேடி நித்தியானந்தா ஆசிரம் செல்கிறார் தனுஷ்: பரிகார பூஜை ?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இரவினில் ஆட்டம், பகலில் தூக்கம். இதுதான் மும்பை நடிகர்களின் ராயல் வாழ்க்கை என்று சொல்வார்கள். இப்போது கோலிவுட்டிலும் நிலைமை அதுதான்.

இளம் நடிகர்கள் அனைவருமே நடிப்போடு ஜாலியான சொகுசு வாழ்க்கைக்கும் அடிமையாகிவிட்டார்கள்.

வாராவாரம் கிழக்கு கடற்கரையில் இருக்கும் பண்ணைவீடுகள் தான் இவர்களின் ஜாலி ஸ்பாட்.

தெரிந்த நடிகர்கள், நடிகைகள் அனைவரையும் அழைத்து பார்ட்டி கொடுப்பது ஆடுவது லீலைகளில் ஈடுபடுவது என்பது ரெகுலராக நடக்கும் விஷயம் என்கிறார்கள்.

தனுஷ் எங்களது வாரிசு என தொடரப்பட்ட வழக்கு பெரும் தலைவலியாக அமைந்தது போதாது என்று சுசி லீக்ஸ் செய்யும் அதிர்வுகள் அதிகம்.

சுசித்ரா வெளியிடும் அதிரடி வீடியோக்கள் ஆபாச படங்கள், என பீதியைக் கிளப்புகிறார்.

இன்னொரு புறம் மச்சினிச்சி குடித்து விட்டு கார் ஓட்டியதில் ஆக்சிடென்ட் ஆகி பஞ்சயாத்து ஆனது.

தனுஷின் அக்கா மன உளைச்சலுக்கு ஆளாகி பேஸ்புக் மற்றும் டுவிட்டர் அக்கவுன்டை மூடி விட்டார்.

இப்படி சோதனை மேல் சோதனைகள் கூடிக் கும்மியடிக்க.. மனம் நொந்து விட்டார் தனுஷ். இந்த பிரச்னைகளில் இருந்து விடுபட ஒரு பரிகார பூஜை செய்ய முடிவு செய்யலாம் என்று நண்பர்கள் யோசனை கூறியதாக இணையத்தில் செய்திகள் வந்தது.

இதற்காக நல்ல கைதேர்ந்த ஜோதிடரை தேடி கொண்டிருப்பதாக கூறப்பட்டது. அவ்வளவுதான் நெட்டிசன்கள் பொங்கித் தீர்த்துவிட்டார்கள்.

தனுசை நித்தியானந்தா அழைக்கலாம்..செக்ஸ் பிரச்சனைகளில் இருந்து மீள அசத்தல் ஐடியா கொடுப்பார்.

நடு இரவு பூஜைகள் மூலம் பரிகாரங்கள் நடத்துவார். தனுஷுக்கு நல்ல ரிலாக்ஸ் கிடைக்கும் என்று கழுவிக் கழுவி ஊற்ற ஆரம்பித்துவிட்டார்கள்..!

தனுஷ் வாய் திறந்து நடந்த விஷயங்களை மீடியாக்களிடம் பகிர்ந்தால் மட்டுமே உண்மை நிலவரம் வெளியே தெரியும்..!

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*