சுசித்ரா மூக்கை உடைத்த சத்யராஜ்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சுசித்ரா பண்ணது ரொம்ப தப்பு என்று சத்யராஜ் சொல்லியிருக்கிறார். சுசித்ரா பார்ட்டிக்கு சென்று அங்கு ரகசியமாகவோ, ஜாலிக்காகவோ எடுக்கப்பட்ட அந்தரங்க படங்களை, வீடியோ கிளிப்பிங்குகளை அடுத்தடுத்து தன் டிவிட்டரில் பதிவு செய்ய, அதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது ஹீரோயின்கள் தான்.

சஞ்சிதா ஷெட்டி என்று பதிவிடப்பட்ட அந்த வீடியோவை பத்தி கேட்டபோது சஞ்சிதா அழுகிற நிலைக்கு சென்றுவிட்டார்.

இதையெல்லாம் கவனித்துக்கொண்டு இருந்த சத்யராஜ் ஒரு ஆடியோ மூலம் தன் கருத்தை கோபமாக சொல்லியுள்ளார்.

“எப்போதும் நல்ல நண்பர்கள், காதலர் என்று தேர்ந்தெடுத்து பழகுங்கள். ஜாலிக்காக எடுக்கப்படும் ஸ்டில்கள் வாழ்க்கையையே சீரழிக்கக்கூடியவையாக மாறும். பெண்கள் எங்கிருந்தோ வந்த ஏலியன்ஸ் இல்லை.

இப்படி ஸ்டில்களை லீக் செய்வதினால் எத்தனையோ பேர் சூசைடுக்கே சென்று விடும் நிலை வந்துவிடுகிறது. இப்போது பாதிக்கப்பட்ட பெண்களின் நிலையை கருத்தில் கொண்டு இதை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்ளுகிறேன்” என்று குட்டு வைத்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*