சுசித்ராவின் அடுத்த குண்டு…இன்று வெளியாகிறது கமல் – ஆண்ட்ரியா லீலைகள்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சுசியின் ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து பல சர்ச்சைகளுக்குரிய சம்பவங்கள், வீடியோக்கள் வெளியீடு என நடந்து வருகிறது.

அடுத்து அவர் யாருடைய மானத்தை வாங்குவார் என திரையுலகினரும் கொஞ்சம் அச்சத்தோடுதான் சுற்றி வருகின்றனர் .

இந்நிலையில் ஏற்கனவே சஞ்சிதா ஷெட்டி, டிடி, திரிஷா, அநனிருத், ஆண்ட்ரியா என சில முன்னணி நடிகர்கள் மற்றும் பிரபலங்களின் சர்ச்சை புகைப்படம் போன்றவற்றை வெளியிட்டு வரும் சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தை முடக்கியவர்.

இன்று மாலை 6 மணிக்கு கமல் – ஆண்ட்ரியா லீலைகளை வெளியிட போவதாக தெரிவித்துள்ளார். என்ன வெளியாகும் 6 மணிக்கு பொறுத்திருந்து பார்ப்போம்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*