நெருக்கடியான நேரங்களில் சுதந்திரக் கட்சியை பாதுகாத்தேன்! மஹிந்த ராஜபக்ச!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

Mahinda-Rajapkse-626x380

மிகவும் நெருக்கடியான சந்தர்ப்பங்களில் தாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

களுத்துறை அகலவத்த பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் சுதந்திரக் கட்சியை பாதுகாப்பதற்கு தாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டு 35 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு இந்த மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit