கொடிகாமம் வைத்தியசாலைக்கு பா.உறுப்பினர் சி.சிறீதரனின் உபகரணங்கள் அன்பளிப்பு (படங்கள் இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவு திட்டத்தின் கீழ் கொடிகாமம் வைத்தியசாலைக்கு பா.உறுப்பினர் சி.சிறீதரனால் ஒதுக்கப்பட்ட நிதியின் கீழ் நிழற்படபிரதி இயந்திரம் மற்றும உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.கொடிகாமம் வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் சாவகச்சேரி பிரதேசபை தலைவர் துரைராஜா சுகாதார திட்டமிடல் வைத்திய அதிகாரி தமிழரசு கட்சியின் இளைஞர் அணியை சேர்ந்த திக்கம் தினேஸ் ஆகியோர் கலந்துகொண்டதுடன். கொடிகாமம் வைத்தியசாலை பொறுப்பதிகாரி மற்றும் வைத்தியசாலை சமுகத்திடம் பொருட்கள் பா.உறுப்பினர் சி.சிறீதரனால் வழங்கிவைக்கப்பட்டன.

sritharanmp

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit