எனது வெற்றி அனைத்து வெளிநாட்டவர்களுக்குமான வெற்றி சிறி இராசமாணிக்கம்! (செவ்வி இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சுவிஸ் சோசலிச ஜனநாயகக் கட்சியின் நீண்டகால உறுப்பினரான சிறி இராசமாணிக்கம் அவர்கள் சொலத்தூர்ன் மாநில அவைத் தேர்தலில் ஓல்ரன்-கொஸ்கன் பிராந்தியத்தில் போட்டியிடுகிறார்.

மார்ச் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தத் தேர்தலில் 3 தமிழர்கள் உட்பட 9 வெளிநாட்டுப் பின்னணியைக் கொண்டவர்கள் இம்முறை போட்டியிடுகின்றனர். அகதிகளுக்கு எதிரான உணர்வு ஐரோப்பாவில் அதிகரித்து வரும் நிலையில் அகதிப் பினனனணியைக் கொண்டவர்களின் வெற்றி சாதகமான விளைவுகளைத் தரும் என்ற நம்பிக்கையில் கதிரவன் உலாவிற்காக அவர் வழங்கிய செவ்வி.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*