பாகிஸ்தான் வீரருக்கு வாழ்த்துச் சொன்ன ஜெயசூர்யா: அவர் கொடுத்த அதிரடி பதில்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

j-soorya

பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரரான அப்ரிடி அண்மையில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாகவும், இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு லீக் போட்டிகளில் மட்டும் விளையாடப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனால் அப்ரிடிக்கு உலகின் முன்னணி வீரர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் பலர் அப்ரிடியின் கிரிக்கெட் பயணத்திற்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக வலம் வந்த ஜெயசூர்யா அப்ரிடிக்கு டுவிட்டரில் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார்.

அதில் உங்களுடைய எதிர்காலம் நன்றாக அமைவதற்கு வாழ்த்துக்கள், பல போட்டிகளை நீங்கள் உங்கள் திறமையால் மாற்றி உள்ளீர்கள் என்று கூறியிருந்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit