21 வயது ஆசிரியை ஒருவர், 16 வயது மாணவனுடன் செக்ஸ் உறவு!!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

அமெரிக்காவின் நியூஜெர்சியைச் சேர்ந்த 21 வயது ஆசிரியை ஒருவர், 16 வயது மாணவனுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதற்காக 17 வருட சிறைத் தண்டனை பெற்றுள்ளார்.

அந்த ஆசிரியையின் பெயர் லின்டா ஹார்டன். பிராஸ்பக்ட் பார்க் பகுதியைச் சேர்ந்தவர். இவர் மான்செஸ்டர் பிராந்திய உயர் நிலைப் பள்ளியில் மாற்று ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

அப்போது அந்தப் பள்ளியில் படித்து வரும் 16 வயது மாணவனுடன் உடல் ரீதியான உறவை வைத்துக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. நவம்பர் 20ம் தேதி ஒரு காருக்குள் வைத்து அந்த மாணவனுடன் உறவு கொண்டுள்ளார் லின்டா.

பள்ளி நேரத்திற்குப் பின்னர் இந்த கருமம் நடந்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் போய் போலீஸார் லின்டாவைக் கைது செய்தனர்.

கோர்ட் விசாரணைக்குப் பின்னர் லின்டாவுக்கு 17 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது அது சஸ்பெண்ட் செய்து வைக்கப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit