பாட்டிமார்களின் ”கன்னம் ஸ்ரைல்” டான்ஸ்!!

பிறப்பு : - இறப்பு :

எவ்வளவுதான் ”கன்னம் ஸ்ரைல்” (Gangnam style)மாதிரியான வீடியோக்கள் யூடியூப்பில் பதிவேற்றப் பட்டிருந்தாலும் இந்த வீடியோ அவை எல்லாவற்றையும் விட வேடிக்கையானது. இங்கு தென்னிந்தியப் பாட்டிகள் சிலர் Gangnam style பாணியில் போடும் கூத்தைப்பாருங்கள்.

நிச்சயமாக உங்களால் சிரிப்பை அடக்கமுடியாது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit