மீண்டும் துப்பாக்கி! விஜய் ரசிகர்களுக்கு தெறி நியூஸ்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பைரவா படம் பொங்கலுக்கு வெளியாகி பாக்ஸ்ஆபிஸில் 100 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டி, இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தும் மற்றொரு செய்தி வெளிவந்துள்ளது.

விஜய்யின் சூப்பர்ஹிட் படமான துப்பாக்கி மீண்டும் பிப்ரவரி 23ம் தேதி மீண்டும் சென்னை ஜாஸ் சினிமாஸில் வெளியாகவுள்ளது.

மீண்டும் துப்பாக்கி படத்தை பெரிய திரையில் காண விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*