ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு பதிலாக அவருடைய சகோதரனும் பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச களமிறக்கப்படலாம் என வெளிநாடு செய்தி நிறுவனங்கள் தமது ஊகத்தினை வெளியிட்டுள்ளன .

பொது எதிரணியின் வேட்பாளர் பலமாக உள்ள காரணத்தினால் புத்த மத வாதிகளை தம் பக்கம் இழுக்கும் நோக்கில் பல விடயங்களை செய்வதற்கு மஹிந்த ராஜபக்ச துணிந்துவிட்டார் என்றே எண்ணத்தோன்றுகின்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*