விளம்பரங்கள் இல்லாத இணைய சேவை – கூகிள்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இணைய பாவனையாளர்களை எப்போதும் எரிச்சல் அடையவைப்பவையாக விளம்பரங்கள் காணப்படுகின்றது . இக் குறையில் இருந்து பாவனையாளர்களை தவிர்க்கும் முகமாக கட்டணம் செலுத்திய விளம்பரமற்ற இணைய சேவையை வழங்குவது தொடர்பான ஆய்வில் கூகிள் ஈடுபட்டுள்ளது .

பாவனையாளரிடம் இருந்து சிறு பணத்தினைப் பெற்றுக்கொண்டு விளம்பரங்கள் அனைத்தையும் நீக்கிய இணையளத்தினை காட்சிப்படுத்தலே இத் திட்டமாகும். பல பிரபலமான இணையத்தளங்களில் இச் சோதனை திட்டம் பரிசோதனை செய்யப்படவுள்ளது . சோதனை வெற்றி அடைந்தால் விளம்பரம் இல்லாத இணையத்தளங்களை கட்டணம் செலுத்தி பார்வை இடலாம்.

-நிலவன்-

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*