ஏ 9 வீதி தம்புள்ளை பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது !

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தம்புள்ளை பகுதியில் விவசாயிகளால் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்படுவதால் ஏ 9 வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெரிய வெங்காயச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஏ 9 வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*