சிம்மாசனத்தில் 65வருட சாதனை படைத்த அரசி எலிசபெத்.(Photos)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அரியணையில் 65வருட சாதனை படைத்த முதலாவது பிரிட்டிஷ் முடி மன்னர் என்ற பெயரை பெறுகின்றார் குயின் எலிசபெத் 11.திங்கள் கிழமை இடம்பெறும் இந்த விழா பீரங்கி வணக்கங்களுடன் அனுட்டிக்கப்படுகின்றது.இந்த நிகழ்வை குறிக்கும் பொருட்டு அரசியின் படம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. 2014ல் எடுக்கப்பட்ட இப்படத்தில் அரசியார் 1947ல் இவரது திருமண அன்பளிப்பாக தந்தையாரால் வழங்கப்பட்ட சபையர் நகைகளின் தொகுப்பில் ஆடைகளை அணிந்திருந்தார்.90வயதுடைய அரசி இந்த நாளை அமைதியாக கிழக்கு இங்கிலாந்தில் உள்ள அவரது சான்டிரிங்ஹாம் எஸ்டேட்டில் கழிப்பார் என மாளிகை தெரிவிக்கின்றது.

இவரது தந்தையார் அரசர் ஜோர்ஜ் VI, 1952 பிப்ரவரி 6ல் அவரது 56வது வயதில் நுரையீரல் புற்று நோய் காரணமாக மரணமானதை தொடர்ந்து இவர் அரசியானார். இவர்2015ல் அரசி விக்டோரியாவை விஞ்சி நீண்ட-கால சேவை புரியும் அரசியார் என பெயர் பெற்றார்.

queen6queen8queen10queen9queen7queen5

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*