மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் இடம்பெற வாய்ப்பே இல்லை – வட மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் (Video பிரத்தியேக நேர்காணல்)

பிறப்பு : - இறப்பு :

c-v-k-sivagnanam

ஈழத் தமிழர் அரசியலில் ஒரு சில பெயர்கள் காலத்தால் அழிக்கப்பட முடியாதவை. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உதவித் தலைவர்களுள் ஒருவராக விளங்கும் சி.வி.கே.சிவஞானம் அவரின் பெயரும் அத்தகையவற்றுள் ஒன்று. யாழ்ப்பாண மாநகரசபையின் ஆணையாளராக நீண்டகாலம் பணியாற்றிய அவர், இலங்கை இந்திய ஒப்பந்த காலத்தில் பிரேரிக்கப்பட்ட இடைக்கால நிர்வாக சபையின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தவர். மிதவாதிகளினதும் தீவிரவாதிகளினதும் அன்பை ஏக காலத்தில் சம்பாதித்து வைத்திருந்த அவர் வடக்கு மாகாணசபையின் முதலாவது அவைத் தலைவராக தற்போது பணியாற்றி வருகின்றார். யாழ்ப்பாணத் தலைமைகளில் பல காலச் சூழல் காரணமாக வெளிநாடுகளுக்கும் தென்னிலங்கைக்கும் இடம்பெயர்ந்த பொழுதிலும் இறுதிவரை வடக்கை விட்டு வெளியேறாமல் இருந்த ஒருவர்.

பாசல் செந்தமிழச் சோலை அமைப்பின் முத்தமிழ் விழாவில் கலந்து கொள்வதற்காக சுவிற்சர்லாந்து வந்திருந்த அவர் கதிரவன் உலாவிற்காக வழங்கிய சிறப்புச் செவ்வி.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit