ஆவியாய் அலையும் எலிசபெத் மகாராணி: கமெராவில் சிக்கிய பரபரப்பு காட்சிகள்!-(Video)

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

elispethmaharani

பிரித்தானியாவில் உள்ள Nottinghamshire கவுண்டியில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற Strelley Hallல் எடுக்கப்பட்டுள்ள வீடியோ காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Steve Wesson (44) என்பவர் பிரித்தானியாவில் ஆவிகளை பற்றி ஆராயும் குழு ஒன்றை தலைமையேற்று நடத்தி வருகிறார்.

அவர் தன் குழுவில் உள்ள 9 உறுப்பினர்களுடன் Nottinghamshire கவுண்டியில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற Strelley Hallல் பல ரகசிய கமெராக்களை பொருத்தியுள்ளார்.

அதில், அந்த கட்டிடத்தின் அறையில் வெள்ளை நிறத்தில் ஆவி போன்ற உருவம் நடந்து வருவது பதிவாகியுள்ளது.

இது குறித்து Steve கூறுகையில், எங்கள் கமெராவில் பதிவான ஆவி போன்ற உருவம் 10 நொடிகளுக்கு மட்டுமே தெரிந்து பின்னர் காற்றில் மறைந்து விட்டது. இது பெண்ணின் உருவம் என நாங்கள் நினைக்கிறோம்.

கடந்த 1558லிருந்து 1603 வரை ஆட்சி பொறுப்பில் இருந்த முதலாம் எலிசபெத் ராணி இந்த கட்டிடத்துக்கு அடிக்கடி வருகை தருவார் என அறியப்பட்டுள்ளது.

இது அவர்களின் ஆவி தான் என நாங்கள் நம்புகிறோம். ஆனாலும் இதை எங்களால் உறுதியாக கூறமுடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இது மாதிரி காட்சிகளை நான் இதுவரை பார்த்ததில்லை எனவும் இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் எனவும் Steve கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit