காத்தான்குடி நடுவோடைக் கடற்கரையில் ஆணின் சடலம் மீட்பு!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

deathbody

அடையாளம் காணப்படாத சடலமொன்று கரையொதுங்கிய நிலையில் பாலமுனை நடுவோடை கடற்கரைப் பகுதியில் இருந்து மீட்க்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இன்று மீட்க்கப்பட்டுள்ளதுடன், இந்த சடலம் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவருடையாக இருக்கலாம் என மீனவர்கள் தெரிவித்தனர்.

வழமைபோன்று ஞாயிற்றுக்கிழமை காலை கடலுக்குச் சென்ற மீனவர்கள் நடுவோடைக் கடற்கரைப் பகுதியில் சடலம் கிடப்பதைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதன் பின்னர் பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit