மில்ட்டன் கீன்சில் எனது கணவரும் உறவில்: கொலை கூட நடக்கலாம் மனைவி பகீர் தகவல்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மில்ட்டன் கீன்சில் சமீபத்தில் கொலை ஒன்று நிகழ்ந்து அதன் ரணம் இன்னும் ஆறாத நிலையில். குறித்த சம்பவத்தோடு தொடர்புடைய பெண் ஒருவரின் அக்காவோடு எனது கணவர் தொடர்பில் உள்ளார் என்றும். இதனை நான் எனது குடும்பத்தாரிடம் சொன்னால். எனது அண்ணன் மார்ககே எனது புருஷனை ஏதாவது செய்து விடுவார்கள் என்று மனைவி ஒருவர் பெரும் பதற்றத்தோடு தெரியப்படுத்தி உள்ளார். அதற்கு ஆதாரமாக அவர் சட்டிங், மற்றும் குறுந்தகவல் போன்றவற்றை காட்டியுள்ளதோடு. ரக்கோடிங் ஒன்றையும் சமர்பித்துள்ளார்.

நான் வீட்டில் கடைசி மகள். எனக்கு 4 அண்ணன்மார்கள் உள்ளார்கள். அவர்கள் முரடர்கள். என் கணவர் வேறு ஒரு பெண்ணோடு தொடர்பில் உள்ளார் என்று நான் சொன்னால். அவர்கள் தங்கையின் புருஷன் என்று கூட பாராமல் அவரை தாக்குவார்கள் என்று குறித்த மனைவி கண்ணீருடன் தெரிவித்துள்ளார். பெயர் எதனையும் தயவு செய்து போடவேண்டாம். ஆனால் சம்பந்தப்பட்ட பெண் இதனைப் பார்த்து இனியாவது பயந்து தனது புருஷனோடு உள்ள தொடர்பை நிறுத்திக்கொள்ள வேண்டும். இதற்காக தான் இந்த தகவலை நான் இவ்வளவு பயந்தாலும் உங்களுக்கு தருகிறேன் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மில்ட்டன் கீன்ஸ் நகரில் நடந்த கொலையில், பலர் கைதாகியுள்ளதும். இதனால் அங்கு வாழும் தமிழ் சமூகத்தில் ஏற்பட்டுள்ள பரபரப்பு நிலை பற்றியும் பலர் அறிவார்கள். கனடாவில் இருந்து , ஒரு பெண்ணை சந்திக்க வந்த சுரேன் ஏற்கனவே திருமணமாகி விகாவரத்தானவர் என்றும். அவர் சம்பவ தினத்தன்று குறித்த பெண்ணோடு சென்றவேளை அப்பெண்ணின் கணவர் கண்டதாகவும். பின்னர் அவரை கூட்டிச் சென்று மோபைல் போனை அன் லாக் செய்யுமாறும். அதில் உள்ள புகைப்படத்தை தாம் பார்க்கவேண்டும் என்று கணவர் கோர. இறுதிவரை அதனை சுரேன் காட்டவில்லை. இதன் காரணமாகவே அடிதடி மூண்டதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவருகிறது.

பின்னரே இக்கொலை இடம்பெற்றுள்ளது. என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. இன் நிலையில் தனது கணவர் ஒரு பெண்ணிடம் சிக்கி காதல் வலையில் உள்ளதாகவும். இதனை எப்படி கையாழ்வது என்று தனக்கு தெரியவில்லை. சொன்னால் ஏதாவது நடந்துவிடும் என்றும் ஒரு அபலைப் பெண் நினைக்கிறார். இது தான் இன்றைய தமிழர்களின் கலாச்சார நிலையாக உள்ளது. கனடாவில் தான் இதுபோன்ற கலாச்சார சீரழிவுகள் பல நடக்கிறது என்று பார்த்தால். அந்த கலாச்சாரம் மெல்ல மெல்ல லண்டன் நோக்கியும் நகர்ந்துள்ளது என்கிறார் சமூக ஆர்வலர் ஒருவர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*