ஏறு தழுவியது!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அளவோடு பொங்கி வந்த
ஆதித் தமிழினத்தை
அதிகம் பொங்க வைக்க
ஆயத்தம் நடக்கிறது!

சிந்துவெளி நாகரிகம்
ஆறு தழுவியது
இந்துமத நாகரிகம்
நீறு தழுவியது!

செந்தமிழன் நாகரிகம்
ஏறு தழுவியது இன்னும்
மௌனம் சுமப்பதனால்
ஊறுகள் தழுவலாம்!

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*