காட்பரீஸ் சொக்லேட்டில் பன்றி இறைச்சி கலப்பு; உறுதி செய்த இந்திய சுகாதாரத்துறை –அதிர்ச்சித் தகவல்!

பிறப்பு : - இறப்பு :

எப்பொழுதுமே நல்ல‍ காரியம் செய்வதற்கு முன்பு ஸ்வீட் சாப்பிடனும்னு அம்மா சொல்லிருக்காங்க, என்ற வசனத்தோடு பின்னணியில் ஸ்வீட் எடு கொண்டாடு என்ற வாசகத்தோடும் கூடிய காட்பரீஸ் சொக்லேட்டின் விளம்பரம் அனைத்துத் தொலைக் காட்சிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது.

ஆனால் அந்த சொக்லேட் பற்றிய ஓர் அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகி இணையத்தில் உலாவந்து கொண்டிருக்க‍றது.

அதுவும் ஆதாரமான இந்த அதிர்ச்சிச் செய்தி அடங்கிய‌ செய்தித்தாள் இணைப்புடன். . .இதோ அந்த அதிர்ச்சித் தகவல் வெளிவந்த செய்தித் தாளின் ஒரு பகுதி

என்னமோ போங்க, ஜனங்க எதைத்தான் சாப்பிடுறதுன்னு தெரியல . . .

cadbury

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit