ஸ்ரீகொத்தாவில் பச்சை நிற மாலை குவியல்! அரச MPக்கள் பலர் படையெடுப்பு….

பிறப்பு : - இறப்பு :

ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து கொள்ளவிருப்பதாக வெளியான தகவல்களையடுத்து கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் பச்சைநிற மாலைகள் குவிந்து கிடப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கட்சிமாறும் உறுப்பினர்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit