இணையத் தள பயன்பாட்டில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளுமா இந்தியா?

பிறப்பு : - இறப்பு :

இணையத் தள பயன்பாட்டில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தியா இரண்டாவது இடத்தை வெகு விரைவில் பிடித்துவிடும் என்று, புள்ளிவிவர தகவல் வெளியாகியுள்ளது.

உலகிலேயே இணைய தளத்தை அதிகம் பயன்படுத்தும் நாடு சீனா என்றும், சீனாவில் 60 கோடி மக்கள் இணையத் தளத்தைப் பயன்படுத்துகின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது,.அமெரிக்காவில் 28 கோடி மக்கள் இணையத் தளத்தைப் பயன்படுத்து வருகின்றனர், இந்தியாவில் 25 கோடி மக்கள் இணையத் தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால்,இந்தியாவில் மிக அதிகமாக இணையத் தளத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாகவும், எனவே, மிக விரைவில் இந்தியா அமெரிக்காவைப் பின் தள்ளிவிட்டு, சீனாவுக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit