மெல்லிய வெளிச்சத்தில்- ப்ரியங்காவின் செக்ஸதிகாரம்! (Video)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பிரியங்கா சோப்ரா, பாலிவுட்டில் பிரபலம் ஆகி, இப்போது ஹாலிவுட்டில் கால் பதித்து உள்ளார். ட்வெய்ன் ஜான்சனுடன் சேர்ந்து இவர் நடித்துள்ள பேவாட்ச் ஹாலிவுட் படம், இந்த வருட மே மாதம் ரிலீஸ். நீண்ட காலம் ஹாலிவுட்டிலேயே கவனம் செலுத்தியதால், இப்போது பாலிவுட்டை கொஞ்சம் கவனிக்க ஆரம்பித்து உள்ளார் பிரியங்கா.

அதன் தொடக்கமாக ,பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹாரின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரியங்கா, இந்த ஷோவில் தன்னை பற்றிய பல உண்மைகளை வெளிப்படுத்தி உள்ளார்.

போன் செக்ஸ் வைத்துக்கொண்டதையும், லைட் போட்டுக்கொண்டே ரொமான்ஸ் செய்ததையும், லவ்வருடன் சேர்ந்து குளித்ததையும், பிரேக் அப் ஆன பழைய லவ்வரை மீண்டும் பார்த்தவுடன் கிஸ் பண்ணியதையும் ஒத்துக்கொண்டு வெட்கப்படுவது தான் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ.

தான் அடித்த லூட்டிகள் எல்லாம் பேட்டியில் ஒத்துக்கொண்ட பிரியங்கா, போன வாரம் தான் பிள்ளை பெற்றுக்கொள்ள மட்டும் தான் ஆண்கள் வேண்டும் என்று ஒரு குண்டை வீசினார். அந்த தாக்கம் அடங்குவதற்குள், எல்லாவற்றையும் வெளிப்படையாக பேசி, பாலிவுட்டை அதிர்ச்சியுற்ற செய்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*