கை விரல்களை குறுக்காக மடக்கினால் என்ன அர்த்தம் என்ன…?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நம்மில் பலருக்கும் கை விரல்களை குறுக்காக மடிக்கும் பழக்கம் இருக்கும். இப்படி ஒரு பழக்கத்தை முதல் முதலாக ரோமானியர்கள் தான் பின்பற்ற ஆரம்பித்தார்கள் என்ற கூறப்படுகிறது. அதாவது, ரோமனியர்கள் தங்களுக்கு அருகில் நிற்பவர்களை பார்த்து விரல்களை குறுக்காக மடக்கி காட்டினால் நான் உங்களை நம்புகிறேன் என்று அர்த்தம் என கூறப்படுகிறது.

இதன் காரணத்தினாலேயே, தேவாலயங்களில் வழிபடும் நேரத்தில் ஒருவரையொருவர் பார்த்து விரல்களை குறுக்காக மடக்கி காட்டும் வழக்கத்தை பின்பற்றி வந்துள்ளனர். மேலும், கைகளில் சிலுவையை வரைந்து கொண்டு, இரண்டு கைகளையும் ஒன்றன் மேல் ஒன்றாக வைத்துக்கொண்டு அன்பை வெளிப்படுத்திக்கொள்வார்கள்.

ஆனால் இந்த பழக்கம் காலப்போக்கில் Good Luck என்ற காரணத்திற்காக மாறிவிட்டது. அதாவது இன்றைய இளம் வயதினர் மற்றவர்களை பார்த்து விரல்களை மடக்கினால் Good Luck என்று அர்த்தமாகும். அது மட்டுமல்லாமல், நான் உனக்கு சத்தியம் செய்து கொடுக்கிறேன் என்பதை கூறும் விதமாகவும் இந்த விரல்கள் மடக்கப்படுகிறன்றன.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*