அங்காடி நடிகைக்கு எதிராக சதி வலை பின்னும் சக நடிகைகள்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சித்தியுடன் கோபித்து ஐதராபாத்தில் முடங்கிய அங்காடி நடிகை தெலுங்கு படங்களில் வலுவாக காலூன்றினார், பிசியான நடிகையாகவும் வலம் வந்தார். ஆனால் தற்போது அவருக்கு எதிராக சக கதாநாயகிகள் சதி வலை பின்னுகிறார்களாம். மும்பையில் இருந்து தெலுங்குக்கு வந்த நடிகைகள் அணி சேர்ந்து கொண்டு அங்காடியை அங்கிருந்து வெளியேற்ற பகீரத முயற்சி செய்கிறார்கள் என்கின்றனர். படங்களில் இவர்கள் இணைந்து நடிப்பதோடு அங்காடிக்கு போகும் பட வாய்ப்புகளையும் பிடுங்குகிறார்களாம். இதனால் நடிகை கடுப்பாகியுள்ளார். மீண்டும் தமிழ் பட உலகில் நிரந்தரமாகி விட இங்கு வாய்ப்பு தேட தொடங்கியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*