நாகினி சிவன்யாவின் அதிரவைக்கும் மறுபக்கம்!!!-(Video)

பிறப்பு : - இறப்பு :

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் நாகினி தொடரில் நடிக்கும் மௌனி ராயை அனேகமானவர்கள் அறிந்திருப்பார்கள். அந்த அளவிற்கு தனது அழகாலும், நடிப்பாலும் அனைவரையும் தன்பக்கம் ஈர்த்துவிட்டார்.

இவருக்கு விரைவில் திருமணம் இடம்பெறவுள்ளதாக அரசல் புரசலாக செய்திகள் வெளியாகிவரும் நிலையிலும் ரசிகர் பட்டாளம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

இது இவ்வாறு இருக்கையில் பாடல் ஒன்றிற்கு குத்தாட்டம் போட்டு அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தளங்களில் பரவவிட்டுள்ளார் மௌனி ராய். அவரின் அசத்தலான அந்த குத்தாட்டம் இதோ உங்களுக்காக…..

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit