அய்யய்யோ நம்ம விஜய் படத்துக்கு இப்படி ஒரு சோதனையா!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

bhairava

நம்ம விஜய்க்கு இப்போ நேரமே சரியில்ல. எந்த படம் நடிச்சாலும் அதுல ஏதாவது பெரிய நஷ்டம் வந்துடுது. அப்படிதான் புலி நாசமான நஷ்டம்.

அப்புறம் எல்லாருக்கும் புடிக்கிற மாதிரி தெறில நடிச்சு தெறிக்க விட்டாரு.

அடுத்து ருத்ரதாண்டவ பைரவா படம். படம் தமிழ்நாட்ல நல்லா ஓடுது. ஆனா வெளிநாட்ல தான் வரலாம் வரலாம் வா பைரவானு சொன்னவங்க போலாம் போலாம் போ பைரவா அப்படினு அனுப்பிட்டு வறாங்க.

அச்சோ இப்படியே போனா பைரவா அவ்வளவுதான்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit