பேரப்பிள்ளைகளுடன் , பொங்கல் கொண்டாடிய ரஜினி…!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

rajini

ரஜினிகாந்த் தன் பேரப்பிள்ளைகளுடன் ,மூத்த மகள் ஐஸ்வர்யாவுடனும், மனைவி லதா பொங்கல் வைக்க, இவர் பொங்கலோ பொங்கல் என்று தட்டில் அடித்து, குஷியாக பொங்கல் கொண்டாடி உள்ளார்.

ஐஸ்வர்யா, தன் அருமை கணவரும், தங்கை சௌந்தர்யாவும் ஷூட்டிங்கில் இருந்தாலும், பாரம்பரியமாக பொங்கல் வைக்கிறோம்’என்று பதிவு செய்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit